மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் கண்டன அறிக்கை
Read More »லண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறை மீண்டும் செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
லண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறை மீண்டும் செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
Read More »சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!
சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல அறிக்கை:
Read More »அமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை:
Read More »தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் உடல்நலக் குறைவால் இன்று மரணித்தார் என்ற செய்தியறிந்து துயரம் அடைந்தேன்.
Read More »திருச்சி திருவானைக்கோவில் பள்ளிவாசல் இடிப்பு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்
திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் ஶ்ரீரங்கம் பாலத்தின் கீழ்ப் பகுதியில் திருவானைக்கோவில் அமைந்துள்ள ஹஸ்ரத் சையத் மஸ்தான் அவுலியா தர்கா பள்ளிவாசலின் முன்பகுதியை இன்று காலை நெடுஞ்சாலைத் துறையினர் இடித்துள்ள அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
Read More »புழல் சிறை டூ யங்கூன் ஏர்போர்ட்… திக் திக் பயண ரிப்போர்ட்! (நன்றி: விகடன்)
கடந்த 6 மாதங்களுக்கும் மேலோக தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு முஸ்லிம் ஆன்மீக பயணிகளை விடுவித்து அவர்களை தமது தாய்நாட்டிற்கு அனுப்பும் பணியை பல்வேறு சகோதரர்களின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைத்து வருகிறேன்.
Read More »ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்ட பாதிரியார் ஸ்டேன் சாமி கைது அராஜகத்தின் உச்சம் – பேரா.ஜவாஹிருல்லா
ஆதிவாசி மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட மனித உரிமை போராளி 83 வயதுடைய பாதிரியார் ஸ்டேன் சாமி அவர்களை பீமா கோரகான் வழக்குடன் தொடர்புப்படுத்தி தேசீய புலனாய்வு முகமை கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
Read More »நீதி பெறுவதென்பது இன்று கடினம்! ஜவாஹிருல்லா ஆதங்கம் ஜுனியர் விகடனில் வெளிவந்த பேட்டி
ஜீனியர் விகடன் இதழில் வெளிவந்துள்ள எனது பேட்டி.
Read More »தாயகம் திரும்பும் தமிழர்களை நெருக்கடிக்கு ஆளாக்க வேண்டாம் – ஜவாஹிருல்லா கடிதம்
வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பும் தமிழர்கள் அவசியம் கொரோனா பரிசோதனை முடிவை எடுத்து வர வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெறக் கோரி தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா கடிதம் எழுதியுள்ளார்.
Read More »