Breaking News

நெல்லை மாவட்டத்தில் கலவரத்தைத் தூண்டும் இந்து முன்னணியை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிடுக! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

Read More »

அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநாடு காலத்தின் கட்டாயமாகிறது-சமுதாய கண்மணிகளே

சமுதாய கண்மணிகளே  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) திருச்சி மாநகரில் அக்டோபர் 7 அன்று நமது கட்சியின் சார்பாக நடைபெறவுள்ள அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநாட்டிற்கான பணிகளை சுறுசுறுப்பாக நீங்கள் ஆற்றிக் கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் உங்களை இந்த மடல்வழியாகச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Read More »

ஏழு தமிழர் விடுதலைக் குறித்த அமைச்சரவையின் பரிந்துரையை தாமதமின்றி உடனடியாக ஆளுநர் ஏற்க வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

Read More »

எட்டு வழிச் சாலை திட்டம்: மக்களின் கருத்தை அறிய வந்த யோகேந்திர யாதவ் கைது! மமக கண்டனம்

பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

Read More »