Breaking News

தமிழக மீனவர்கள் தூக்குத்தண்டனை மேல்முறையீடு: ராமநாதபுரம் எம்.எல்.ஏ இலங்கை செல்வதாக அறிவிப்பு ( 31.10.2018 தி இந்து தமிழ்)

தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்குத்தண்டனையை மேல்முறையீடு செய்வதற்காக ராமநாதபுரம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா இலங்கை செல்வதாக அறிவித்துள்ளார்.

Read More »

முதல்வர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் (தி இந்து 29.07.2014)

துருக்கியை ஐரோப்பாவின் நோயாளி என்று குறிப்பிடுவார்கள். அதுபோல, எனது ராமநாதபுரம் தொகுதியின் நோயாளியாக இருக்கும் தனுஷ்கோடி மற்றும் அங்கு வாழும் கடைக்கோடி தமிழரின் வாழ்நிலை குறித்த அருமையான பதிவுக்காக ‘தி இந்து’வுக்குத் தொகுதி மக்களின் சார்பில் என் நெஞ்சார்ந்த நன்றி.

Read More »

கச்சத்தீவுக்கு படகு போக்குவரத்து தொடங்க வேண்டும் – 04.07.2014 தி இந்து தமிழ் )

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்துக்குச் செல்லும் யாத்ரிகர்களின் வசதிக்காக ராமேசுவரத்திலிருந்து படகுப் போக்குவரத்தைத் தொடங்க சரியான தருணம் இது என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.

Read More »

முஸ்லிம்கள் சிறுபான்மையினர் இல்லையா? தி இந்து தமிழில் 05.05.2014 அன்று எழுதிய கட்டுரை

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்லர் – பார்சிகளே சிறுபான்மையினர்’ என்ற சிறுபான்மையினர் நலத் துறையின் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நஜ்மா ஹெப்துல்லாவின் கருத்து, பெரும் சர்சையை எழுப்பியுள்ளது.

Read More »

ஜெயலலிதாவின் பிரதமர் கனவு ஒருபோதும் நனவாகாது

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வுடன் கைகோத்து களமிறங்கிய மனிதநேய மக்கள் கட்சி இந்தத் தேர்தலில் திமுக துணையுடன் தேர்தலை சந்திக்கிறது. தேர்தல் களம் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ’தி இந்து’வுக்கு அளித்த பேட்டி.

Read More »

அப்சல் குருவிற்கு தூக்குத்தண்டனை (தந்தி தொலைக்காட்சி 09.02.2013)

தந்தி தொலைக்காட்சியில் அப்ஸல்குரு பற்றிய விவாதத்தில் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் பங்குபெற்றார். நாள்: 09.02.2013.

Read More »

புதிய தரிசனம்-ரமலான் சிறப்பிதழ்-ஜவாஹிருல்லா சிறப்பு பேட்டி

தமிழகத்தில் தொடர்ந்து பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் சூழலில், தமிழக அரசு பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்புகளும், தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக நடைபெறும் கொலைகளுக்குக் கூட இசுலாமிய அமைப்புகளைக் குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல என்று இசுலாமிய அமைப்புகளும் பரஸ்பரம் அறிக்கைப் போர் நடத்தி வரும் சூழலில், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான …

Read More »

பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் முதல்வர் I புதிய தரிசனம் நேர்காணல்

தமிழகத்தில் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஓரணியில் திரண்டு ஒரு மாற்று அணி அமைக்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக நாம் ஏற்கெனவே கூறியிருந்தோம். அப்படி ஓர் அணி அமையும் பட்சத்தில் அதில் மனிதநேய மக்கள் கட்சியும் இடம்பெறலாம் என்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் மாற்று அணியின் சாதக பாதகங்கள் குறித்தும் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்த கேள்விகளோடும் நாம் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் ராமநாதபுரம் சட்டப்பேரவை …

Read More »

கமல் இஸ்லாம் அரசியல் I ஆழம் மாதழ் நேர்காணல்

இஸ்லாமிய சமூகத்தினரோடு தொடர்புடைய சமூக, அரசியல் விஷயங்களில் தனது கருத்தை தொடர்ச்சியாகவும் அழுத்தமாகவும் வெளிப்படுத்தி விவாதங்களை முன்னெடுத்துச் செல்வதில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வின் பங்களிப்பு கணிசமானது.

Read More »